மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் மாவட்டத்தின் ஸ்ரீகுப்வாரா பகுதியில் நடைபெற்ற மோதலில் அடையாளம் தெரியாத தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக காஷ்மீர் மண்டல காவல்துறை தெரிவித்துள்ளது. 

News image

One unidentified terrorist has been killed in an ongoing encounter at Anantnag

Updated On :13 ஜூலை 2020, 5:44 am

ஜம்மு-காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் மாவட்டத்தின் ஸ்ரீகுப்வாரா பகுதியில் நடைபெற்ற மோதலில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக காஷ்மீர் மண்டல காவல்துறை தெரிவித்துள்ளது. 

திங்கள்கிழமை அதிகாலையில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே பயங்கர மோதல் நடைபெற்றது. அப்போது காவல்துறையும், பாதுகாப்புப் படையினரும் சம்பவ இடத்தில் இருந்தனர். இந்நிலையில் அடையாளம் தெரியாத தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான்.

மேலும் விவரங்கள் சேகரித்து வருவதாக காஷ்மீர் மண்டல காவல்துறை தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.