கிராமம் அனுமதிக்கவில்லை: இறந்த குழந்தையின் உடலைக் கால்வாயில் வீசிய தந்தை
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் இறந்த தன்னுடைய குழந்தையின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் செய்ய கிராம மக்கள் அனுமதிக்காததால் குழந்தையின் உடலைக் கால்வாயில் தந்தை வீசிச் சென்றார்.










