கரோனா, பொருளாதார நிலையைத் தொடர்ந்து சீன விவகாரத்திலும் எச்சரிக்கிறேன்: ராகுல் காந்தி ட்வீட்
கரோனா பரவல் மற்றும் இந்தியப் பொருளாதாரம் குறித்து தான் தொடர்ந்து எச்சரித்து வந்ததை மத்திய அரசு கேட்கவில்லை என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.









