'கரோனாவில் இருந்து விடுதலை' - 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையின் முழு விவரம்
கரோனா தடுப்பு நடவடிக்கைகள், கரோனாவை எதிர்கொள்வதில் மக்களின் பங்கு, சுதந்திர தின விழா உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பிரதமர் மோடி இன்று மன் கி பாத்' நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.










