மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

புதுதில்லியில் மேலும் 1195 பேருக்கு கரோனா பாதிப்பு 

நாட்டின் தலைநகர் புதுதில்லியில் நாளுக்கு நாள் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 1195 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :31 ஜூலை 2020, 12:19 pm

DIN

நாட்டின் தலைநகர் புதுதில்லியில் நாளுக்கு நாள் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 1195 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 35 ஆயிரத்து 598 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதுதில்லியில் 27 பேர் கரோனாவால் பலியாகியுள்ளனர்.

வெள்ளிக்கிழமை தற்போதைய நிலவரப்படி 10 ஆயிரத்து 705 பேர் கரோனா வைரஸ் பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 1 லட்சத்து 20 ஆயிரத்து 930 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

புதுதில்லியில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி இதுவரை 3 ஆயிரத்து 963 பேர் கரோனா பாதிப்பால் பலியாகி உள்ளனர் அரசுத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.