கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள்: உச்ச நீதிமன்றம் சரமாரிக் கேள்வி
கரோனா தொற்று அதிகம் பாதிக்கப்படும் மகாராஷ்டிரம், தமிழகம், மேற்கு வங்கம் மாநிலங்களில் எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.









