புது தில்லி: ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
சுட்டுரையில் அவர் கூறிய வாழ்த்துச் செய்தியில்,
தனது 56வது பிறந்தநாளைக் கொண்டாடும் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
எனது ஆற்றல்மிக்க அமைச்சர் பியூஷ் கோயல். ரயில்வே வலையமைப்பை நவீனமயமாக்குவதில் முன்னணியில் உள்ளார். இந்தியாவில் வர்த்தகம் மற்றும் நிறுவனத்தை உயர்த்துவதிலும் அவர் சிறந்த பங்களிப்பைச் செய்து வருகிறார்.
அவர் நல்ல உடல்நலத்துடன் நீண்ட நாள்களுக்கு ஆரோக்கியமாக வாழப் பிரார்த்தனை செய்கிறேன் என்று பிரதமர் மோடி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராஜஸ்தானில் அம்பேத்கர் சிலை சேதம்: மக்கள் போராட்டம்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign

ஈரான் - அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை மறைமுகமாக நடந்ததா?

அடுத்த 6 நாள்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை


