மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

இன்று மாலை 4 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் நிர்மலா சீதாராமன்

இந்தியா - சீனா இடையே போர் பதற்றம் ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மாலை 4 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க உள்ளார்.

News image
Updated On :18 ஜூன் 2020, 10:04 am


புது தில்லி: இந்தியா - சீனா இடையே போர் பதற்றம் ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மாலை 4 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க உள்ளார்.

இந்தியாவுக்குள் சீனப் பொருள்களின் இறக்குமதியை தடை செய்யுமாறு நாடு முழுவதும் பொதுமக்களும் அரசியல் தலைவர்களும் கோரிக்கை வைத்திருக்கும் நிலையில், நிதியமைச்சர் இன்று செய்தியாளர்களை சந்திக்கிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.