மாநிலங்களவைத் தேர்தல்: கரோனா பாதிப்பால் பாதுகாப்பு உடையுடன் வந்து வாக்களித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மத்தியப் பிரதேச காங்கிரஸ் எம்.எல்.ஏ. பாதுகாப்பு உடையுடன் வந்து மாநிலங்களவைத் தேர்தலில் வாக்களித்துள்ளார்.













