மும்பையில் குடோனில் பயங்கர தீவிபத்து
மும்பை ஜோகேஸ்வரி பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் நேற்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.

Updated On :5 மார்ச் 2020, 3:51 am

மும்பை ஜோகேஸ்வரி பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் நேற்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு 7 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். எனினும், தீவிபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தீவிபத்தில் ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...