பனாஜி: கரோனா வைரஸ் பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகள், கேளிக்கைக் கூடங்களை மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரை மூட கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், நீச்சல் குளங்கள், காஸினோக்களையும் மூட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அதே சமயம், பொழுதுபோக்குப் பூங்காக்கள், உணவகங்கள், ஹோட்டல்கள் திறந்திருக்கும் என்றும், பொதுமக்கள் குறுகிய இடத்தில் அதிக அளவில் கூடும் இடங்களை மட்டுமே மூட உத்தரவிடப்படுவதாகவும் முதல்வர் விளக்கம் அளித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரூ. 2000 கோடி வசூலித்த மைக்கல்!

பக்தித் தொடரில் நடிக்கும் விஜய் பட நாயகி!

மேற்கு வங்க மக்கள் பழிவாங்குவர்: பாஜகவுக்கு கேஜரிவால் எச்சரிக்கை

மே 4-ல் 62 மையங்களில் வாக்கு எண்ணிக்கை! எப்போது தொடங்கும்? - தேர்தல் ஆணையம்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


