மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

மும்பையில் 250 காவலர்களுக்கு கரோனா பாதிப்பு

மும்பையில் காவல்துறையில் பணியாற்றி வரும் 250 காவலர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக மும்பை காவல்துறை ஆணையர் பரம் பீர் சிங் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :7 மே 2020, 7:16 am


மும்பை: மும்பையில் காவல்துறையில் பணியாற்றி வரும் 250 காவலர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக மும்பை காவல்துறை ஆணையர் பரம் பீர் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியிருப்பதாவது, கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 250 காவலர்களில் கரோனா அறிகுறி இருப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு, அதே சமயம், கரோனா பாதித்த காவலர்களில் யாருமே தீவிர சிகிச்சை பிரிவில் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.