பெங்களூரு: கர்நாடகத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு 858 ஆக உயர்ந்துள்ளது என மாநில சுகாதாரத்துறை திங்களன்று தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் கரோனா பாதித்து இதுவரை 31 பேர் பலியாகியுள்ளனர். 422 பேர் குணமடைந்து நோயிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.
இந்தியாவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை மொத்தம் 67,152 ஆக உயர்ந்துள்ளது. 20,917 பேர் குணமடைந்துள்ளனர் என்று சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் திங்களன்று தெரிவித்துள்ளது.
தற்போது, இந்தியாவில் 44,029 பேர் கரோனா பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தம் 2,206 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இலங்கை கடற்கொள்ளையனை சிறை பிடித்து வந்த தமிழக மீனவர்கள்!

ஐக்யூஓஒ 15 ஸ்மார்ட்போன் ரூ.6000 விலைத் தள்ளுபடியில்!

சிஎஸ்கே அணிக்காக அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் ருதுராஜ்! யார் முதலிடம்?

சிக்கன் புலாவ், தர்பூசணி சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


