ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி புதிதாக 84 பேருக்கு கரோனா தொற்று நோய் பதிவாகியுள்ளன. இதுவரை 108 பேர் பலியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 3,898 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தற்போது சிகிச்சை பெற்று வருவோர்களின் எண்ணிக்கை 1,537 ஆகும். ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூரில் அதிகபட்ச பாதிப்பாக 1,230 பதிவாகியுள்ளது. ஜோத்பூரில் 873 வழக்குகள் பதிவாகியுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் 4,213 வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 67,152 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இலங்கை கடற்கொள்ளையனை சிறை பிடித்து வந்த தமிழக மீனவர்கள்!

ஐக்யூஓஒ 15 ஸ்மார்ட்போன் ரூ.6000 விலைத் தள்ளுபடியில்!

சிஎஸ்கே அணிக்காக அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் ருதுராஜ்! யார் முதலிடம்?

சிக்கன் புலாவ், தர்பூசணி சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


