ரமலான்: நோன்பின் போது உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் சில வழிமுறைகள்
ரமலான் நோன்பிருப்பதால் உடலுக்குக் கிடைக்கும் எண்ணற்ற நன்மைகளை மறுக்கவே முடியாது. ஆன்மிக ரீதியிலாக முஸ்லிம் மக்கள் ரமலான் மாதத்தில் இருக்கும் நோன்பினால், மன உறுதி அதிகரிப்பதோடு, உடலுக்கும் பல நன்மைகள்










