ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை படைகள் விரைந்தன
வங்கக் கடலில் உருவாகியுள்ள அதிதீவிர புயல் உம்பன் நாளை கரையைக் கடக்கும் என்பதால், ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிவா படையின் (NDRF) 36 குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.












