ஒடிசாவில் கரோனா வைரஸ் தொற்றுக்குப் பாதித்தோர் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக அந்த மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 74 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,052 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 6 பேர் இந்நோய்க்கு இதுவரை பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதிதாகப் பாதிக்கப்பட்ட 74 பேரில் 72 பேர் கரோனா மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கரோனா பாதிக்கப்பட்ட 739 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 307 பேர் நோயிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


