மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடக்கம்!மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!இந்தியாவுக்கு வரவேண்டிய கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையில் சிக்கித் தவிப்பு!21 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடுஈரான் பொதுக் கட்டமைப்பை நிா்மூலமாக்குவோம்: டிரம்ப் மிரட்டல்
/

தில்லியில் கரோனா பலி எண்ணிக்கை 291 ஆக உயர்வு: புதிதாக 591 பேருக்குத் தொற்று

தில்லியில் கரோனா வைரஸ் தொற்றுக்குப் பலியானோர் எண்ணிக்கை 231 ஆக அதிகரித்துள்ளதாகச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

News image
Updated On :23 மே 2020, 10:12 am

PTI

தில்லியில் கரோனா வைரஸ் தொற்றுக்குப் பலியானோர் எண்ணிக்கை 231 ஆக அதிகரித்துள்ளதாகச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

சீனாவில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி நாளுக்கு நாள் பாதிப்பும், பலியும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. நோய்ப் பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. 

இந்த நிலையில், சனிக்கிழமை நிலவரப்படி தலைநகர் தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 591 பேருக்கு கரோனா நோய் பதிவாகியுள்ள நிலையில், அந்த மாநிலத்தில் மொத்த கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 12,910 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 231 ஆக உள்ளது. 12, 319 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.