அசாம் மாநிலத்தின் பார்பேட்டா மாவட்டத்தில் இருந்து மேலும் 9 பேருக்கு கரோனா பதிவாகியுள்ளதாக அந்த மாநில அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.
அசாமில் கரோனா நோய்த் தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை 548ஐ எட்டியுள்ளது, இதில் 479 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
சிகிச்சைக்குப் பிறகு 62 பேர் கரோனாவில் இருந்து மீண்டு வெளியேற்றப்பட்ட நிலையில், தொற்று காரணமாக நான்கு இறப்புகள் பதிவாகியுள்ளன. மேலும் மூன்று நோயாளிகள் இடம்பெயர்ந்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நோயற்ற மனிதன்; போரற்ற உலகம்!
வாய்ப்புகள் வழங்கும் ஒப்பந்தம்!

சபலென்காவை சாய்த்தாா் பாப்டிஸ்ட்

டிவிட்டா் முன்னாள் சிஇஓ தொடங்கிய ஏ.ஐ. நிறுவன மதிப்பு 200 கோடி டாலா்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


