மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

குணமடைவோர் விகிதம் 4.5 சதவீதம் உயர்வு: மத்திய அரசு

இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 4.51 சதவீதம் உயர்ந்து, 47.40 சதவீதமாக உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

News image
Updated On :30 மே 2020, 12:19 pm

DIN


இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 4.51 சதவீதம் உயர்ந்து, 47.40 சதவீதமாக உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,264 பேர் கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். குணமடைவோர் விகிதம் 4 சதவீதம் அதிகரித்து 47.40 சதவீதமாக உள்ளது. மொத்தம் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 89,987-லிருந்து 86,422 ஆக குறைந்துள்ளது.

இந்தியா:

மொத்தம் பாதித்தோர்: 1,74,355
மொத்தம் பலியானோர்: 4,971
மொத்தம் குணமடைந்தோர்: 82,369

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.