‘சில நாடுகளில் இந்தியர்கள் நுழைய கட்டுப்பாடுகள் தொடர்கின்றன’ - மத்திய அமைச்சர்
சில நாடுகள் இன்னும் இந்தியர்கள் நுழைவதற்கான கட்டுப்பாடுகளை நீக்கவில்லை, அவர்கள் அனுமதித்தால் பயணிகளை கொண்டு செல்ல தயாராக உள்ளோம் என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.






