நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் காணொலி வாயிலாக மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று புதன்கிழமை நடைபெற உள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :4 நவம்பர் 2020, 4:57 am

DIN

புதுதில்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் காணொலி வாயிலாக மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று புதன்கிழமை நடைபெற உள்ளது.

இந்தியாவில் கரோனா தொற்று பாதிப்பு தற்போது படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.

காணொலி வாயிலாக நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பருமழை, பள்ளி, கல்லூரிகள் திறப்பு, கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அக்டோபர் 29 ஆம் தேதி நடைபெற்றஅமைச்சரவைக் கூட்டத்தில், சணல் பொருள்களில் கட்டாய பேக்கேஜிங் செய்வதற்கான விதிமுறைகளை நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்தது, உணவு தானியங்களில் 100 சதவீதத்தையும், 20 சதவீத சர்க்கரையையும் பன்முகப்படுத்தப்பட்ட சணல் பைகளில் அடைக்க வேண்டும் தெரிவிக்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.