தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பெங்களூருவில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image

பெங்களூருவில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

Updated On :7 நவம்பர் 2020, 2:39 pm

DIN

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. மாநிலத்தின் உள்மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவி வருவதாகத் தெரிவித்துள்ள அதேவேளையில் அடுத்த 24 மணி நேரத்தில் பெங்களூரு நகரில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் கர்நாடகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் தென்மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

எனினும் மீன்பிடிக்கச் செல்ல எந்தவிதமாக தடை அறிவிப்பும் வெளியாகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.