மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முயற்சிப்போம்: சிவராஜ் சிங்
இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முயற்சி செய்வோம் என்று மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளகான் தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளகான் (கோப்புப்படம்)









