தெலங்கானாவில் இன்றைய நிலவரப்படி கரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாட்டில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தெலங்கானாவில் இன்றைய நிலவரப்படி, புதிதாக 997 பேர் வைரஸ் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மொத்த பாதிப்பு 2,55,663 ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்று பாதித்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,222 ஆக உயர்ந்துள்ளது. நோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,37,172 ஆகும். இதையடுத்து மீட்பு விகிதம் விகிதம் 92.75 சதவீதமாக உள்ளது.
தற்போது மருத்துவமனையில் 17,094 பேர் சிகிச்சையில் உள்ளனர். தொற்று பாதித்து 4 பேர் பலியாகியுள்ளதை அடுத்து, இறப்பு எண்ணிக்கை 1,397 ஆக உயர்ந்துள்ளது.
தெலங்கானாவில் இதுவரை மொத்தம் 48.12 லட்சம் சோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாநிலங்களவை நியமன எம்.பி.யானாா் ஹரிவன்ஷ்: பிரதமா் மோடி வாழ்த்து

தமிழகத்தில் பாஜகவின் வளா்ச்சியால் முதல்வா் ஸ்டாலின் அச்சம்

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலம் தமிழகம்

மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமாா் பதவியேற்பு: முதல்வா் பதவியில் இருந்து விரைவில் விலகல்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


