ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறல்: இந்திய ராணுவ வீரர் பலி
ஜம்மு-காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில் எல்லைக்கோடு வழியாக பாகிஸ்தான் அத்துமீறித் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Soldier killed in Pak firing along LoC in J-K's Rajouri








