உ.பி.யில் 80 பசுக்கள் மர்மமான முறையில் இறப்பு: விசாரணைத் தொடக்கம்
ராஜஸ்தானில் தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த 80 பசுக்கள் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

உ.பி.யில் 80 பசுக்கள் மர்மமான முறையில் இறப்பு (கோப்புப்படம்)









