மகாராஷ்டிரத்தில் மேலும் 6,406 பேருக்குக் கரோனா தொற்று
மகாராஷ்டிரத்தில் புதிதாக 6,406 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.


மகாராஷ்டிரத்தில் புதிதாக 6,406 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதிதாக 6,406 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 18,02,365 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 4,815 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 65 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 16,68,538 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 46,813 பேர் பலியாகியுள்ளனர். 85,963 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...