ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

அலகாபாத் பல்கலையின் முதல் பெண் துணைவேந்தராக சங்கீதா ஸ்ரீவஸ்சவா நியமனம்

அலகாபாத் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக பேராசிரியர் சங்கீதா ஸ்ரீவஸ்சவா நியமிக்கப்பட்டுள்ளார்.

News image

Allahabad University gets first woman VC

Updated On :30 நவம்பர் 2020, 6:35 am

அலகாபாத் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் சங்கீதா ஸ்ரீவஸ்சவா நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பல்கலையில் முதல் பெண் துணைவேந்தர் இவராவார்.

இவர் பல்கலைக்கழகத்தின் மூன்றாவது நிரந்தர துணைவேந்தர் ஆவார். கடந்த 1989-இல் இவர் பல்கலைக்கழகத்தில் அறிவியல் துறையில் விரிவுரையாளராகச் சேர்ந்தார். அந்த நேரத்தில், அறிவியலில் உயிர் வேதியியல் துறை ஒரு பகுதியாக இருந்தது.

அவரது முயற்சியின் காரணமாக, உள்துறை அறிவியல்(home science) துறைக்கு 2002-ஆம் ஆண்டில் ஒரு புதிய கட்டடம் கட்டப்பட்டது. அதன் தலைவராக அவர் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.