நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் பிரசாந்த் பூஷண்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் இன்று வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் பிரசாந்த் பூஷண்