ஹாத்ராஸ் எல்லையில் திரிணாமுல் எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தம்
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ராஸ் பகுதியில் நுழைய முயன்ற திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு நிலவியது.
ஹாத்ராஸ் பகுதியில் நுழைய முயன்ற திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு








