உ.பி.யில் சமாஜ்வாதியினர் பேரணி; காவல்துறை தடியடி
உத்தரப்பிரதேசத்தில் ஹாத்ராஸ் வன்கொடுமையை கண்டித்து பேரணியில் ஈடுபட்ட சமாஜ்வாதி கட்சியினரை காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்ததால் பரபரப்பு நிலவியது.
ஹாத்ராஸ் வன்கொடுமையை கண்டித்து பேரணியில் ஈடுபட்ட சமாஜ்வாதி கட்சியினரை காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர்








