47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

'அதிபர் டிரம்ப் விரைவில் குணமடைய வேண்டும்'

அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி விருப்பம் தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :2 அக்டோபர் 2020, 6:11 am

DIN

அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி விருப்பம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 3-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியாவுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

இருவரும் தனிமைப்படுத்துக்கொண்டு கரோனா சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இருவரும் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ''எனது நண்பர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி கரோனாவிலிருந்து குணமடைந்து விரைவில் ஆரோக்கியத்துடன் திரும்ப வேண்டும்' என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.