தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பிகார் தேர்தல்: முதற்கட்ட வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்

​பிகார் பேரவைத் தேர்தலில் போட்யிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் இன்று (புதன்கிழமை) வெளியிட்டது.

News image

காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி (கோப்புப்படம்)

Updated On :7 அக்டோபர் 2020, 3:05 pm

DIN


பிகார் பேரவைத் தேர்தலில் போட்யிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் இன்று (புதன்கிழமை) வெளியிட்டது.

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் 28-ம் தேதி தொடங்கி 3 கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்ய நாளை கடைசி தேதி. 

ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான மெகா கூட்டணியில் காங்கிரஸ் 70 இடங்களில் போட்டியிடுகிறது. இந்த நிலையில் முதற்கட்டமாக 21 பேர் அடங்கிய வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

பிகாரில் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நவம்பர் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.