ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்தை திரும்ப பெற வேண்டும்: ப.சிதம்பரம் வலியுறுத்தல்
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும், 370 -வது அரசியல் சாசன சட்டத்தை நீக்கிய முடிவை, மோடி தலைமாயிலான பாஜக அரசு ரத்து செய்ய வேண்டும் என்றுகாங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான









