அமித் ஷாவிற்கு முதல்வர் பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து
உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு முதல்வர் பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு முதல்வர் பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தமது 56-வது பிறந்தநாளைல் கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் முதல்வர் பழனிசாமியும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பூங்கொத்தை அனுப்பி வைத்துள்ளார்.
இதனுடன் வாழ்த்து கடிதத்தையும் முதல்வர் பழனிசாமி அனுப்பி வைத்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, ''உள்துறை அமைச்சர் அமித் ஷா, நல்ல உடல் ஆரோக்கியம் மற்றும் அமைதியுடன் நாட்டிற்கு சேவையாற்ற இறைவனை வேண்டுகிறேன். உங்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதில் நான் மகிழ்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...