ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

பிகார் தேர்தல் பிரசாரம்: 'எனது தந்தையை நினைவுகூர்ந்தமைக்கு நன்றி'

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ராம்விலாஸ் பாஸ்வானை நினைவு கூர்ந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் சிராக் பாஸ்வான் நன்றி தெரிவித்துள்ளார்.

News image
லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் சிராக் பாஸ்வான் (கோப்புப்படம்)
Updated On :23 அக்டோபர் 2020, 9:46 am

DIN

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ராம்விலாஸ் பாஸ்வானை நினைவு கூர்ந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் சிராக் பாஸ்வான் நன்றி தெரிவித்துள்ளார்.

பிகார் மாநிலம் பயாடா மைதானத்தில் நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ராம்விலாஸ் பாஸ்வான் மற்றும்  ரகுவன்ஷ் பிரசாத் சிங் ஆகிய இரண்டு மகன்களை இழந்து தவிப்பதாகக் குறிப்பிட்டார்.

இதனிடையே இது குறித்து சுட்டுரையில் பதிவிட்டுள்ள பாஸ்வானின் மகனும், லோக் ஜனசக்தி தலைவருமான சிராக் பாஸ்வான், எனது தந்தையை நினைவு கூர்ந்தமைக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார். 

என் தந்தையின் மீது பிரதமரின் அன்பையும் மரியாதையையும் பார்த்து ஒரு மகனாக மகிழ்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.