ம.பி. இடைத்தேர்தல்: பைலட் பிரசாரம்
மத்தியப் பிரதேச இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராஜஸ்தான் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் பிரசாரம் மேற்கொள்கிறார்.

கோப்புப்படம்

கோப்புப்படம்
மத்தியப் பிரதேச இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராஜஸ்தான் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் பிரசாரம் மேற்கொள்கிறார்.
மத்தியப் பிரதேசத்தில் 28 தொகுதிகளுக்கு நவம்பர் 3-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் பிந்த், மொரெனா மற்றும் ஷிவ்புரி ஆகிய இடங்களில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து சச்சின் பைலட் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளதாக அக்கட்சி சனிக்கிழமை அறிவித்தது.
அக்டோபர் 27 மற்றும் 28 ஆகிய தேதிகள் பைலட் பிரசாரம் மேற்கொள்கிறார். அக்டோபர் 28-ம் தேதி குவாலியரில் அவர் செய்தியாளர்களைச் சந்திக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...