தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம்(எய்ம்ஸ்) வியாழக்கிழமை முதல் புறநோயாளிகள் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.
கரோனா பரவல் தீவிரமடைந்த நிலையில், புறநோயாளிகள் பயன்படுத்தும் படுக்கை வசதிகள் அனைத்தும் கரோனா படுக்கையாக மாற்றப்பட்டது. இதனால், புறநோயாளிகள் சேவை கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, தற்போது பொது முடக்கத்தில் பல தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையிலும், கரோனா தீவிரம் குறைந்துள்ளதையடுத்து, செப்டம்பர் 1 முதல் மீண்டும் எய்ம்ஸ் மருத்துவமனையில் புறநோயாளிகள் சேவை தொடங்கப்பட்டுள்ளது என்று மருத்துவ தலைவர் டாக்டர் ஆர்த்தி விஜ் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோலாகலமாக நடைபெறும் பூரம் திருவிழா! | Pooram festival
பாசிப்பயறு தேங்காய்ப் பால் மலாய்

மேட்டுப்பாளையம்: தாயைப் பிரிந்து சுற்றித்திரியும் குட்டியானை ஆற்றில் உற்சாக குளியல்!

எப்பவும் தனி வழிதான்: தனுஷ்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


