துப்பாக்கியை துடைத்தபோது குண்டு பாய்ந்தது: ஐபிஎஸ் அதிகாரி மருத்துவமனையில் அனுமதி
கைத்துப்பாக்கியை சுத்தம் செய்தபோது அது எதிர்பாராதவிதமாக வெடித்து, மார்பில் குண்டு பாய்ந்ததில், படுகாயமடைந்த ஐபிஎஸ் அதிகாரி ஆர்.பி. ஷர்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.










