நீட் தேர்வால் தற்கொலை செய்பவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு : உயர்நீதிமன்றம் அதிருப்தி
நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது அந்த தற்கொலைகளை அரசே ஊக்குவிப்பது போல உள்ளதாக உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.










