தெலங்கானாவில் புதிதாக 2,273 பேருக்குத் தொற்று: 12 பேர் பலி
தெலங்கானா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,273 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

2,273 new Covid cases, 12 deaths in Telangana






