எம்.பி.க்களுக்கான ஊதியக் குறைப்பு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
நாடாளுமன்ற எம்.பி.க்களுக்கான ஊதியத்தை 30 சதவீதம் குறைப்பதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

எம்.பி.க்களுக்கான ஊதியக் குறைப்பு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்