கேரளத்தில் வெடிவிபத்து: தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர் உட்பட 2 பேர் பலி
குவாரியில் நிகழ்ந்த வெடிவிபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர் உட்பட 2 பேர் பலியானார்கள்.

கோப்புப்படம்
Updated On :27 ஜனவரி 2024, 5:23 pm

கேரளத்தில் நிகழ்ந்த வெடிவிபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர் உட்பட 2 பேர் பலியானார்கள்.
கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள மலையாட்டூர் பகுதியில் கட்டடம் ஒன்றில் பாறைகளை தகர்க்கு வெடிகள் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த வெடிகள் இன்று அதிகாலை எதிர்பாராதவிதமாக வெடித்துச் சிதறியது.
இந்த விபத்தில் சிக்கி சேலத்தைச் சேர்ந்த பெரியண்ணன், கர்நாடகத்தைச் சேர்ந்த நாகா ஆகியோர் பலியானார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...