மகாராஷ்டிரத்தில் மேலும் ஒரு அமைச்சருக்கு கரோனா
மகாராஷ்டிரத்தில் மேலும் ஒரு அமைச்சருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மகாராஷ்டிரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர்களின் எண்ணிக்கை 13-ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிர நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஏக்நாத் ஷின்டே







