”முகக்கவசம் அணியாவிட்டால் என்ன?” : சர்ச்சையைக் கிளப்பிய ம.பி. அமைச்சர்
நாடு முழுவதும் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் முகக்கவசம் அணியாவிட்டால் என்ன என்று செய்தியாளர்களிடம் கேட்ட மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சரின் கேள்வியால் சர்ச்சை வெடித்துள்ளது.

முகக்கவசம் அணியாமல் உள்ள மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா








