தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கர்நாடகத்தில் கரோனாவுக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை அளிக்க ஐ.சி.எம்.ஆர். அனுமதி

கர்நாடகத்தில் கரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா தெரபி மூலமாக சிகிச்சை தர மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 

News image
Updated On :21 ஏப்ரல் 2020, 12:41 pm

கர்நாடகத்தில் கரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா தெரபி மூலமாக சிகிச்சை தர இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. 

கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் கே.சுதாகர் இதுகுறித்து கூறுகையில், 'கரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை அளிக்க இந்திய மருத்துவ கவுன்சிலிடம் கோரிக்கை வைத்தோம். இதற்கு மருத்துவ கவுன்சில் தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சிகிச்சை அளிக்க எச்.சி.ஜி பெங்களூரு ஆன்காலஜி இன்ஸ்டிடியூட் டாக்டர் விஷால் ராவிற்கு அனுமதி அளித்துள்ளதை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்' என்று தெரிவித்துள்ளார். 

கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவா்களின் உடலில் உள்ள பிளாஸ்மா செல்களில் இருக்கும் நோய் எதிா்ப்பாற்றலை (ஆன்டி பாடி இம்யூன்) எடுத்து, அதனை பிற நோயாளிகளுக்குச் செலுத்தி குணப்படுத்தும் முறையே பிளாஸ்மா சிகிச்சை எனப்படுகிறது.

தற்போது பிளாஸ்மா சிகிச்சை முறையை பயன்படுத்தும்பொருட்டு  கேரள அரசு ஆய்வு செய்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.