ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பிறகு, ஓய்வின்றி உழைத்து வரும் மருத்துவர்கள், காவலர்கள், துப்புரவுப் பணியாளர்களுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்து வருகிறார்கள்.
சிலர், அதையும் தாண்டி தங்களால் இயன்ற உதவியை அவர்களுக்கு நேரடியாகச் செய்தும் வருகிறார்கள்.
உதவி செய்ய வசதி வாய்ப்பு முக்கியமல்ல, மனித நேயம்தான் முக்கியம் என்பதை நிரூபித்துள்ளார் கேரளத்தைச் சேர்ந்த கிரீஷ். காலவூரைச் சேர்ந்த கிரீஷ், தென்னை மரங்களில் ஏறி இளநீர் பறிக்கும் வேலையைச் செய்து வருகிறார்.
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பிறகு, பல்வேறு இடங்களில் உணவு, தண்ணீர் இன்றி பணியாற்றி வரும் காவலர்களைத் தேடிச் சென்று தன்னால் இயன்றதை அளித்து வருகிறார் இவர்.

ஊரடங்கு தொடங்கியது முதல், என்னால் இயன்றதைச் செய்து வருகிறேன். இப்போது வருவாய் குறைந்து விட்டதால், வெறும் வாழைப்பழம் மற்றும் சோடா பாட்டில் வாங்கி, பணியில் இருக்கும் காவலர்களைத் தேடிச் சென்று வழங்குகிறேன். நமக்காகப் பணியாற்றும் காவலர்களுக்கு என்னால் முடிந்ததைச் செய்கிறேன். அவ்வளவுதான் என்கிறார் எளிமையாக.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மூன்றாவது நாளாகக் குறைந்த தங்கம் விலை: வெள்ளி?

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில் சித்திரை உத்திரப் பெருவிழா உற்சவம் தொடக்கம்!

கச்சா எண்ணெய் விலை உயர்வால் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு!
வாக்கு சதவீதம்! தென் மாவட்டங்களில் குறைவு; கொங்கு மண்டலங்களில் அதிகம்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


