தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கரோனா: மும்பையில் படுக்கை வசதிகளை அதிகரிக்குமாறு மத்திய அரசு அறிவுரை

மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், படுக்கை வசதிகளை அதிகரிக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

News image
Updated On :22 ஏப்ரல் 2020, 11:09 am

மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், படுக்கை வசதிகளை அதிகரிக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து மகாராஷ்டிர நல்வாழ்வுத் துறை அமைச்சர் ராஜேஷ் டோப் கூறுகையில்,  அதிகரித்து வரும் கரோனா நோயாளிகளின் தேவைக்கு ஏற்ப மும்பையில் 1,200 முதல் 2,000 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனைகளை உருவாக்குமாறு மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது என்று தெரிவித்தார்.

ஐஎம்சிடி குழுவினர் நேற்று இரண்டு நாள் பயணமாக மும்பை வந்திருந்த நிலையில், கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கவும் பரிந்துரை செய்துள்ளனர் என்று கூறியுள்ளார்.

படுக்கை வசதிகளை அதிகரிப்பதும், மும்பையில் திறந்த மைதானங்களில் அதிக அளவில் மக்களை வரவழைத்து கரோனா பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஐஎம்சிடி குழுவினர் பரிந்துரை செய்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.