தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

அடையாள போராட்டத்தை கைவிடுங்கள்: மருத்துவர்களுக்கு அமித் ஷா கோரிக்கை

அடையாள போராட்டத்தைக் கைவிடுங்கள், மத்திய அரசு உங்களுடன் இருக்கிறது என்று மருத்துவர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கோரிக்கை வைத்துள்ளார்.

News image
Updated On :22 ஏப்ரல் 2020, 5:35 am

புது தில்லி: அடையாள போராட்டத்தைக் கைவிடுங்கள், மத்திய அரசு உங்களுடன் இருக்கிறது என்று மருத்துவர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கோரிக்கை வைத்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய நல்வாழ்வுத் துறை அமைச்சர் மருத்துவர் ஹர்ஷ வர்த்தனும் பங்கேற்றிருந்தார்.

இந்திய மருத்துவச் சங்கத்தின் மருத்துவப் பிரதிநிதிகளிடம் காணொலி காட்சி மூலம் அமித் ஷா பேசினார். அப்போது, மருத்துவர்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்யும். எனவே மருத்துவர்கள் முன்னதாக அறிவித்தபடி அடையாள போராட்டம் நடத்த வேண்டாம், மத்திய அரசு உங்களுடன் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.